பாலங்கள் கட்டித் தரக் கோரிக்கை

img

திருவிடைமருதூர் ஒன்றியத்தில் ஆறு, குளங்களை தூர்வாரி பாலங்கள் கட்டித் தரக் கோரிக்கை 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு உறுப்பினர் தரு மையன் தலைமையில் நடைபெற்றது.